Notice

*கட்டுரை போட்டி*
‘பயணங்கள் முடிவதில்லை’ எனும் தலைப்பில் நமது மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ் கல்வியகத்தின் தலைவர் திரு.சைதை துரைசாமி அவர்கள் தந்தி டிவியில், கடந்த 13 வாரங்களாக, 26 பாகங்களில், அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மாணவ மாணவியர்கள் மேற்சொன்ன 26 பாகங்களையும் பார்த்து, அறிந்து, அதில் தங்களை கவர்ந்த செய்திகளைப் பற்றியும், விஷயங்களைப் பற்றியும், ஒவ்வொரு பாகம் வாரியாக ஆய்வுக் கட்டுரை எழுதி அனுப்ப கோருகின்றோம்.
சிறந்த கட்டுரையை எழுதி அனுப்புவோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு Rs.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம்), இரண்டாம் பரிசு Rs.50,000/- (ரூபாய் ஐம்பதினாயிரம்), மூன்றாம் பரிசு Rs.25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம்), ஆறுதல் பரிசாக Rs.5,000/- (ரூபாய் ஐயாயிரம்) வழங்கப்படும்.
தந்தி டிவியில் வெளிவந்த அனைத்து பாகங்களை காண கீழ்கண்ட லிங்க்ஐ கிளிக் செய்யவும்.
https://www.youtube.com/channel/UCga6Zxml10GU1M7O8s5FHRw/
கட்டுரையை எழுதி எங்களுக்கு 31.01.2020 தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
*அனுப்ப வேண்டிய முகவரி:*
நிர்வாக மேலாளர்
28, முதல் பிரதான சாலை,
CIT நகர், நந்தனம், சென்னை-600035.
தொலைபேசி: 044 – 24358373, 24330952

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top